புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க நின்ற பெண் - அடுத்த நொடி நடந்த விபரீதம் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini May 28, 2022 08:05 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பெண் ஒருவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து நிற்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக பின்னால் விழுந்து விடுகிறார். விழுந்த அவர் எழுந்திருக்க முடியாமல் திணறுகிறார். அப்போது, அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து அப்பெண்ணை தூங்கி விடுகின்றனர். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -