முட்டைகளை திருட நினைத்த பெண்... தக்க தண்டனை கொடுத்த மயில்... வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini May 27, 2022 11:53 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒரு பெண் மயில் ஒன்று முட்டைகளையிட்டு அடைகாத்துக் கொண்டிருக்கிறது. அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர், அந்த பெண் மயிலை தூக்கி எறிகிறார்.

பிறகு, பெண் மயில் முட்டைகளை திருட முயல்கிறாள். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக அந்த பெண் மயில் பறந்து வந்து அந்த பெண்ணை தாக்குகிறது. மயில் தாக்கியதில் அப்பெண் நிலைகுலைந்து கீழே விழுகிறாள். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள், முட்டைகளை திருட வந்த பெண்ணுக்கு மயில் நல்ல பாடம் கற்பித்துள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.