அருகில் நின்று புகைப்படம் எடுத்த சிறுமியை தாக்கிய யானை - பதற வைக்கும் வீடியோ வைரல்
Viral Video
By Nandhini
3 years ago

Nandhini
in பொழுதுபோக்கு
Report
Report this article
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், 4 பேர் யானையின் அருகில் வந்து தும்பிக்கையை தொட்டுப் பார்த்துக் கொண்டு ரசித்தனர். அப்போது, சிறுமி ஒருவர் யானையை புகைப்படம் எடுக்க செல்போன் எடுத்து படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த யானை தன் தும்பிக்கையால் அச்சிறுமியின் முகத்தில் ஓங்கி ஒரு அடி விட்டது.
இதை எதிர்பார்க்காத அச்சிறுமி நிலைத்தடுமாறி விழ முயன்றார். அருகில் இருந்த நபர் அச்சிறுமியை காப்பாற்றினார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Elephant video: लड़की की इस हरकत पर गुस्साया हाथी, सूंड से खींचकर चेहरे पर मारा तो दूर जाकर गिरी.#Inkhabar #Elephantvideo #angryelephant pic.twitter.com/8WGV9XjaEy
— InKhabar (@Inkhabar) May 24, 2022