சாக்கடை நீரில் தட்டை கழுவிய கடைக்காரன் - வைரலாகும் வீடியோ - ஷாக்கான மக்கள்
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தெருவோர தள்ளுவண்டியில் உணவுக்கடை உள்ளது. அந்த உணவுக்கடையில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட தட்டை கடையில் வேலை செய்யும் இளைஞன் அருகில் ஓடும் சாக்கடை நீரில் தட்டை கழுவி வைக்கிறான். இதை அங்கிருந்தவர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ -

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
