மணமேடையில் மருமகள் காலில் தெரியாமல் விழுந்த மாமியார் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini May 23, 2022 01:20 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மணமேடையை சுற்றி மணமகனும், மணமகளும் வருகின்றனர். அப்போது, ஐயர் மாமியார் கொண்டு வந்த குத்துவிளக்கை மருமகளிடம் கொடுக்கச் சொல்கிறார். பின்னர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கள் என்று சொல்லும்போது, மாமியார் மருமகள் காலில் விழுகிறார். இதைப் பார்த்த ஐயர், அய்யோ... நான் சொன்ன உங்களை இல்லை.. உங்கள் மருமகளை என்று கூறியபோது.. அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -