மணமேடையில் தூங்கி தூங்கி வழிந்த மணமகன் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini May 22, 2022 12:59 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், மணமேடையில் மணமகனும், மணமகளும் திருமண சடங்குகளை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது, மணமகன் தூங்கிக்கொண்டும், ஒட்டாவி விட்டுக் கொண்டும் திருமண சடங்கை செய்கிறார். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -