மணமேடையில் மணமகளை அசிங்கப்படுத்திய மணமகன் - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மணமேடையில் மணமகள், மணமகனுக்கு இனிப்பு ஊட்டி விட முயற்சி செய்கிறார். ஆனால், மணமகனோ அப்பெண் கொடுக்கும் இனிப்பை வாங்க மறுக்கிறார். இதனால் தலைகுனிந்து விடுகிறாள் அப்பெண்.
அடுத்து மணமகன் இனிப்பு கொடுக்க மணமகளும் அந்த இனிப்பை வாங்க மறுத்து விடுகிறார். மேடையில், இவர்கள் செய்த செயல் வீடியோவாக தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil