மலையேறும்போது உச்சியிலிருந்து தடுமாறி விழுந்த பெண் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் மலையேறிக்கொண்டிருக்கிறார். அவர் ஏறிக்கொண்டிருக்கும்போது, திடீரென நிலைத்தடுமாறி கைத் தவறி உச்சியிலிருந்து கீழே விழுகிறார்.
விழுந்த வேகத்தில் அவருடைய தலையில் பயங்கரமாக அடிப்படுகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைக்கிறார்.
தற்போது இது குறித்து பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
