18 பேரை காரில் ஏற்றிக்கொண்டு மாஸாக கார் ஓட்டிய 8 வயது சிறுவன் - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு பெரிய காரில் கிட்டத்தட்ட 18 சிறுவர், சிறுமியர்கள் சென்றுக்கொண்டிருக்கின்றனர். அந்த கார் பின்னாடி வந்தவர் அந்த சிறுவர், சிறுமிகளை வீடியோ எடுத்துக் கொண்டு வருகிறார்.
ஆனால், வீடியோ எடுத்துக் கொண்டு வரும்போது, அந்த காரை இயக்கியவரை பார்த்து அதிர்ந்துவிட்டார். ஏனென்றால், பெரிய காரை ஓட்டி வந்தவர் 8 வயது சிறுமி.
18 பேரை காரில் வைத்து மாஸாக 8 வயது சிறுவன் காரை ஓட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் - 400 பேர் பாதிப்பு: காரணத்தை வெளியிட்ட வைத்திய நிபுணர் மலரவன் IBC Tamil
சவூதியின் விமான நிலையம் - எண்ணெய் ஆலை மீது கடுமையான தாக்குதல்! மீண்டும் கொந்தளிப்பில் மத்திய கிழக்கு IBC Tamil