திடீரென தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறிய மின்கம்பி ஒயர்கள் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உயரத்தில் உள்ள மின்கம்பி ஒயர்கள் திடீரென்று தீப்பிடித்து எரிகிறது. சற்று நேரத்தில் அந்த மின் கம்பிகள் வெடி வெடித்ததுபோல் வெடித்து சிதறுகிறது.
அந்த மின் கம்பிகளிலிருந்து ஒரு பெரிய ஒயர் கீழே விழுந்து பட்டாசு வெடிப்பது போல் வெடிக்கிறது. நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -