சேவலை திட்டி விரட்டிய நபர்... கோபத்தில் சேவல் செய்த காரியத்த பாருங்க... - வைரல் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சேவலை ஒருவர் கையில் குச்சியோடு, அதை விரட்ட திட்டிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத சேவல் அந்த நபரை குத்த தாவியது. சேவல் குத்த வந்ததைப் பார்த்து அலறிய அந்த நபர் மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்து ஓடுகிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. இதுதான் தன் விணை தன்னைச் சுடும் என்று சொல்வார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil