போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் தலையில் விழுந்த நீண்ட பாம்பு - அடுத்து நடந்தது என்ன? பதற வைக்கும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் நாற்காலியில் நண்பர்களுடன் அமர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மேலிருந்து நீண்ட பாம்பு ஒன்று அவர் தலையில் விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் பயத்தில் அலறி ஓடினார்.
இதோ அந்த வீடியோ -
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
உச்சக்கட்ட பரபரப்பில் கைதுகள்: ஷிரந்திக்கு அடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் கைது IBC Tamil