கண்ணிவெடி வெடித்ததில் 2 கால்களை இழந்த உக்ரைன் செவிலியர் - கணவருடன் நடனமாடும் முதல் வீடியோ

Viral Video
By Nandhini May 04, 2022 12:06 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், கண்ணிவெடி வெடித்ததில் தனது இரண்டு கால்களையும் இழந்த உக்ரேனிய செவிலியர் தனது முதல் நடனத்தை தனது கணவருடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.