2 ராட்சத மலைப்பாம்பை தோளில் சுமந்து நடனமாடிய நபர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது தோளில் இரண்டு ராட்சத மலைபாம்பை வைத்து நடனமாடுகிறார்.
அந்த பாம்புகள் தலைகீழாக உள்ளதால் பார்ப்பதற்கே இந்த வீடியோ அதிர்ச்சி அடைய வைக்கிறது.
பாம்பு மீது இளைஞருக்கு பயமில்லை என்றாலும், அந்த மலைப்பாம்பு எப்போது வேண்டுமானாலும் அவரை தாக்கலாம்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்ப்பவர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பு முதற்கட்ட நேர்முகப் பரீட்சைப் பட்டியல்கள் வெளியீடு IBC Tamil
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan