வேகமாக வந்த லாரி... விபத்தில் குழந்தை உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய தாய் - திக்...திக்.. வீடியோ வைரல்

Viral Video
By Nandhini May 01, 2022 06:00 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பைக்கில் கணவன், மனைவி, குழந்தையுடன் சென்றுக்கொண்டிருக்கின்றனர். அப்போது, பக்கத்தில் வந்த கார் பைக்கை உரசியதால், பைக் தட்டுத்தடுமாறுகிறது. 

அப்போது, திடீரென்று பின்னால் இருந்த மனைவி குழந்தையுடன் கீழே விழுகிறார்கள். எதிரே வேகமாக வந்த லாரி சக்கரத்தில் குழந்தை சிக்காமல், தன் உயிரையும் பார்க்காமல் குழந்தையின் உயிரை காப்பாற்றுகிறார் அந்த தாய். 

இந்த சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -