வேகமாக வந்த லாரி... விபத்தில் குழந்தை உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய தாய் - திக்...திக்.. வீடியோ வைரல்
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பைக்கில் கணவன், மனைவி, குழந்தையுடன் சென்றுக்கொண்டிருக்கின்றனர். அப்போது, பக்கத்தில் வந்த கார் பைக்கை உரசியதால், பைக் தட்டுத்தடுமாறுகிறது.
அப்போது, திடீரென்று பின்னால் இருந்த மனைவி குழந்தையுடன் கீழே விழுகிறார்கள். எதிரே வேகமாக வந்த லாரி சக்கரத்தில் குழந்தை சிக்காமல், தன் உயிரையும் பார்க்காமல் குழந்தையின் உயிரை காப்பாற்றுகிறார் அந்த தாய்.
இந்த சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil