மேடையில் மணமகளுக்கு ஏற்பட்ட அவமானம்.... - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மணமகன், மணமகள் மேடையில் கல்யாண சடங்கு செய்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவர் தலைமேல் இரண்டு பேர் துணியின் இரு முனைகளையும் பிடித்திருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக துணியை பிடித்துக்கொண்டிருந்த நபர் வெடுக்கென துணியை இழுக்க, மறுபுறத்தில் இருந்த நபர் மணமகனை தாண்டி, மணமகள் மேல் விழுந்தார். இந்தச் சம்பவத்தில் மணமகள் தடுமாறி விழுகிறார்.
தற்போது இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைத்தாலும், தர்மசங்கடமாக உள்ளது என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மீளப்பெறமுடியாத சமஷ்டி தீர்வு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை IBC Tamil
யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் - 400 பேர் பாதிப்பு: காரணத்தை வெளியிட்ட வைத்திய நிபுணர் மலரவன் IBC Tamil