போனில் பேசிக்கொண்டே சென்ற பெண் - திடீரென 8 அடி ஆழ குழியில் விழுந்த அதிர்ச்சி வீடியோ
தற்போது சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாட்னாவில் ஒரு பெண் தொலைபேசியில் பேசிக் கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன் ஒரு வாகனம் சென்றுக்கொண்டிருந்தது.
அந்த வாகனம் சென்றபோது, பின்னால் போனில் பேசிக்கொண்டு வந்த பெண் திடீரென அங்கு திறந்திருந்த ஏழு முதல் எட்டு அடி ஆழமுள்ள மேன்ஹோல் விழுந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், உடனடியாக ஓடி வந்து குழியிலிருந்து அப்பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை வீடியோவை பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
बिहार - पटना में सीवर के मेनहोल में गिरी महिला...फोन पर बात करते हुए जा रही थी... मौके पर मौजूद लोगों ने महिला को बाहर निकाला. pic.twitter.com/o3hQfFyz9f
— Newsroom Post (@NewsroomPostCom) April 22, 2022