செய்யும் வேலையை கஷ்டப்பட்டு செய்யாதே... இஷ்டப்பட்டு செய்.... - தொழிலதிபர் பகிர்ந்த வைரல் வீடியோ

Viral Video
By Nandhini Apr 25, 2022 01:29 PM GMT
Report

சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு நபர் மிகவும் அழகாக தோசைகளை சுட்டு அடுக்கி, அதை வீசுகிறார். அதை கேட்ச் செய்த மற்றொருவர் அழகாக சப்ளை செய்கிறார்.

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிலதிபர் ஹர்ஷ் கோயன்கா.

அந்த பதிவில், “நீங்கள் செய்வதை விரும்பி செய்தால் உங்களுடைய சிறப்பான செயலை செய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.