வேஷ்டி சேலையில் பனிச்சறுக்கு விளையாடும் தம்பதிகள்- வைரலாகும் வீடியோ
media
family
usa
social
By Jon
ஒரு அமெரிக்கவாழ் இந்திய தம்பதி சேலை மற்றும் வேஷ்டியில் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில மாதமாக காதல் ஜோடிகளின் வீடியோக்கள் மற்றும் போட்டோஷூட்டுகள் சமூக ஊடகங்களில் உலா வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் மாது - திவ்யா தம்பதியினர் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சேலையில் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இதுபற்றி கூறும் திவ்யா, எங்களை திசைதிருப்ப நாங்கள் விசித்திரமான ஒன்றை செய்ய நினைத்தோம்எனபதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்து அரசியல் செய்ய முற்பட்ட அநுர தரப்பிடம் நீதியை எதிர்பார்க்கலாமா... IBC Tamil
