மூக்குத்தி அம்மன் கெட் அப்பில் நயன்தாராவுக்கே டஃப் கொடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படம்

nayanthara viral photo serial actress Rakshita
By Nandhini Dec 25, 2021 07:17 AM GMT
Report

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா மகாலட்சுமி.

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலில் விதவிதமாக புடவை கட்டி, அழகாக நகைகள் அணிந்து அழகு பதுமைகள் போல் வலம் வரும் பிரபல சீரியல் நடிகைகள் பலரும், இன்ஸ்டாகிராமில் ஹாட் அட்ராசிட்டி செய்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

இதில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரக்சிதா நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் இல்லத்தரசிகளிடம் செம்ம ரீச்சானது. இந்நிலையில், தற்போது, மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில், 'நான் அம்மனாக ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறேன். எந்த சீரியல் என்று கண்டு பிடியுங்கள்... இனி சீரியலில் அம்மன் ரோல் என்றாலே எனக்கு இந்த ரோல்னு பிராண்டு பண்ணிடலாம். எது எப்படி இருந்தா என்ன, எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் எந்த சீரியல்ல இந்த அம்மன் ரோல்ல நடிக்கறேன்னு சொல்லுங்க பார்க்கலாம், கண்டிப்பா அம்மன் சீரியல் இல்லை” என்று தனது கேப்ஷனுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

மூக்குத்தி அம்மன் கெட் அப்பில் நயன்தாராவுக்கே டஃப் கொடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படம் | Viral Photo Rakshita