திடீரென முகத்தில் முளைத்த 10க்கும் மேற்பட்ட கண்கள்!
Viral
MIMI CHOI
Make Up Artist
Eye
Lips
By Thahir
கனடாவில் ஒப்பன கலைஞரான இளம் பெண் ஒருவர் தன் முகத்தில் பல்வேறு தோற்றங்களை காணும் வகையில் ஒப்பணை செய்து கொண்ட வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.
வான்கவரை சேர்ந்த மிமி சாய் என்ற இளம் பெண் இந்த ஒப்பனையை செய்துள்ளார்.இதை செய்து முடிக்க 8 மணி நேரம் ஆனதாகவும்,இந்த ஒவியம் வரையும் போது மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் வித்தியாசமான முக ஒப்பணை வீடியோவை டூவிட்டரில் 4 லட்சம் பார்வையாளர்களை பார்த்து ரசித்துள்னர்.தற்போது இந்த வீடியோ இண்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.