சென்னையில் இவ்வளவு VINTAGE BIKES ஆ!! அசர வைக்கும் பைக் பேரணி.!
இந்தியாவில் பெரும்பாலும் நடுத்தர வர்த்தகத்தினர் பட்ஜெட் பிரண்ட்லி பைக்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினாலும்,
ராயல் என்பீல்டு, கவாஸாகி, சுஸுகி, ஹோண்டா, ஹார்லி டேவிட்சன் போன்ற பிராண்டுகளில் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த விண்டேஜ் பைக்குகளை போட்டி போட்டு வாங்கும் இளைஞர்கள் பட்டாளமும் இங்கு உண்டு.
1000சிசி மற்றும் அதற்குமேல் செயல்திறன் கொண்ட இந்த பைக்குகளை சூப்பர் பைக்குகள் என்பார்கள். நீண்ட நெடுத்தூர பயணத்திற்கு இந்த வகை பைக்குகள் சிறந்தவை என கூறப்படுகிறது.
அந்த வகையில் விண்டேஜ் பைக் மீது உள்ள இளைஞர்களின் காதலையும், பைக்குகளையும் இந்த காணொளியில் காண்போம்...

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சூரியனின் மிகப்பெரிய ராசி மாற்றம்... நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு அமோகமாய் இருக்கப்போகும் ராசியினர்கள்; Manithan

காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம்! மகிழ்ச்சியில் திழைக்கப்போவது யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன் IBC Tamil

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan
