நடிகையிடம் வெட்கப்பட்டு தன் காதலை வெளிப்படுத்திய தீனா... - வாயடைத்த ரசிகர்கள்...!

Viral Video
By Nandhini Nov 14, 2022 06:56 AM GMT
Report

வில்லாதி வில்லன்

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ‘வில்லாதி வில்லன் நாங்க வேற மாறி’ என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ், ஜாக்குலின் தொகுத்து வழங்கி வருகின்றனர். தற்போது விஜய் டிவி ஒரு ப்ரொமோவை வெளியிட்டுள்ளது.

காதலை வில்லன் தினா

அந்த ப்ரொமோவில், நடிகை ஒருவரிடம் வில்லன் தினா தன் காதலை வெளிப்படுத்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சொல்கிறார்கள். அப்போது மேடைக்கு வந்த வில்லன் தினா மிக அழகாக தன் காதலை வெளிப்படுத்துகிறார்.

அவர் காதலை வெளிப்படுத்திய விதத்தைப் பார்த்த சக கலைஞர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வில்லனாக நடிப்பவர்கள் வெறும் சண்டை காட்சியிலேயே பார்த்திருக்கிறோம். ஆனால், வில்லன் தினா இப்படி அழகாக தன் காதலை வெளிப்படுத்தியதை முதல்முறையாக பார்க்கிறோம்.. என்ன ஒரு நடிப்பு திறமை என்று பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ -     

villathi-villain--naanga-veramari-deena