பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்
By Jon
தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த பிரபல நடிகரான நர்சிங் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நர்சிங் யாதவ்(வயது 52).
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர்.
இருப்பினும் சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது, இவர் சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.
மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும், சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.