புதிய கட்சியை தொடங்கினார் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்

Seeman political NTK
By Jon Mar 02, 2021 12:50 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கி உள்ளார்.