ஹோம்லி லுக்கில் அசத்தும் நாம் இருவர் நமக்கு இருவர் ஐஸ்வர்யா லேட்டஸ்ட் போட்டோஸ்..
Vijay Tv
Iswarya
By Thahir
ஹோம்லி லுக்கில் அசத்தும் நாம் இருவர் நமக்கு இருவர் ஐஸ்வர்யா லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் வைஷ்ணவி அருள்மொழி. தமிழகத்தை சேர்ந்தவர். மதுரை, கோயம்புத்தூரில் ஸ்கூல் மற்றும் காலேஜ் படிப்பை முடித்துள்ளார். அம்மா டீச்சர். ஏரோநாட்டிகல் முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்துள்ளார். யூடியூபர் ஆன இவர் ஏராளமான கான்செப்ட் வீடியோஸ் பண்ணியுள்ளார். ஜீ தமிழின் மலர் சீரியல், விஜய் டிவியின் பொன்னுக்கு தங்க மனசு, சன்டிவியின் அழகு சீரியலில் நடித்துள்ளார்.



