விஜய்சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்

actor daughter vijaysethupathi photo viral
By Anupriyamkumaresan Aug 24, 2021 11:45 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

 நடிகர் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம் | Vijaysethupathi Daughter Photo Viral

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர். வில்லன், கதாநாயகன், குணசித்திர வேடம், என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இவருடைய மகன் சூர்யா 'நானும் ரவுடி தான்' படத்தில் தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய்சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம் | Vijaysethupathi Daughter Photo Viral

மேலும் 'சிந்துபாத்' படத்தில் பல காட்சிகளில் தன்னுடைய தந்தையுடன் தோன்றினார். சமீபத்தில் கூட இவர், மானாட மயிலாட கோகுலுடன் சண்டை காட்சியில் நடித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.

மேலும் 'சிந்துபாத்' படத்தில் பார்த்ததை விட, நன்கு வளர்த்திருந்தார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா மட்டும் அல்ல அவரது மகள் ஸ்ரீஜாவும் நெடு நெடுவென நன்கு வளர்ந்து விட்டார்.

விஜய்சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம் | Vijaysethupathi Daughter Photo Viral

இவர் தன்னுடைய அப்பா விஜய் சேதுபதியுடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று தாற்போது வைரலாகி வருகிறது.