மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் சாலை வலம்
முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மதுராந்தகத்தில் சாலை வலம் மேற்கொள்ளவுள்ள நிலையில் 35 இடங்களில் மக்களை சந்திக்கவுள்ளார்.
மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் சாலை வலம் மேற்கொள்கிறார்.
இதன்போது 35 இடங்களில் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
35 இடங்கள் எவை?
மாமண்டூர் புக்கத்துறை சந்திப்பு
படாளம் சந்திப்பு
ஜானகிபுரம் சந்திப்பு
மேலவலம்பேட்டை சந்திப்பு,
கருங்குழி சந்திப்பு,
கருங்குழி பேரூராட்சி அலுவலகம்,
மதுராந்தகம் வடக்கு புறவழிச்சாலை நுழைவு,
மதுராந்தகம் தெற்கு புறவழிச்சாலை,
அய்யனார் கோவில் சந்திப்பு,
மோச்சேரி,
தண்டலம்,
பெரும்பாக்கம்,
கிளியாநகர்,
செம்பூண்டி,
கீழாமூர்,
பசுவங்கரணை,
ராமாபுரம்,
மோகல்வாடி,
எலப்பாக்கம்,
பொற்பணங்கரணை,
அணைக்குன்றம்,
கீழ்அத்திவாக்கம்,
மின்னல் சித்தாமூர்,
பெரும்பேர்கண்டிகை,
கடமலைப்புத்தூர்,
தென்பாக்கம் சந்திப்பு,
சோத்துப்பாக்கம்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு,
சரவம்பாக்கம்,
பெருவெளி,
முதுகரை,
வில்லவராயநல்லூர்,
மாம்பாக்கம்,