விஜயகாந்த் உடல்நிலை..யாரும் வதந்திகளை நம்பாதீங்க - தேமுதிக அறிக்கை
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
விஜய காந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் வழக்காமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#vijayakanth hospitalized for routine health checkup. #captain #DMDK pic.twitter.com/s5ZcXkeHCU
— surya kps (@surya_riyaa) May 19, 2021
மேலும், விஜயகாந்த் உடல்நிலை குறித்து பொய்யான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது.