மூச்சு விடுதலில் சிரமம் - வென்டிலேட்டரில் விஜயகாந்த்..! முக்கிய அறிக்கை
Vijayakanth
Vijayakanth
DMDK
By Karthick
மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை
இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்., மருத்துவ பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூச்சுவிடுதல் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
— Vijayakant (@iVijayakant) December 28, 2023
முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், விஜயகாந்த் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது.