விஜய் நடிக்கும் புதிய படம் பீஸ்ட்!
Thalapathy
Vijay 65
Actor Vijay 65
By Thahir
நடிகர் விஜய் நடித்து வரும் 65வது படத்திற்கு BEAST என பெயரிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த First Look போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.