விநாயகர் சதுர்த்தி: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

Ganesh Chaturthi
By Fathima Sep 14, 2026 04:35 AM GMT
Report

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில், "விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து,

ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும் மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.