அதிமுக உடைக்கப்படும் - விஜய் முதல்வர் ஆவது உறுதி

Vijay Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja May 04, 2026 08:20 AM GMT
Report

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

அதிமுக உடைக்கப்படும் - விஜய் முதல்வர் ஆவது உறுதி | Vijay Will Be Cm Of Tamilnadu Admk May Broke

அதிமுக கூட்டணி 62 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 61 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஒரு கருத்துக்கணிப்பின் முடிவு மட்டுமே தவெக 120 தொகுதிகள் வரை வெற்றி பெரும் என கணிப்பு தெரிவித்தது. 

தவெக முன்னிலை - விஜய் வீட்டிற்கு திரிஷா வருகை

தவெக முன்னிலை - விஜய் வீட்டிற்கு திரிஷா வருகை

இந்நிலையில், முதல் தேர்தலிலே இரு பெரும் கட்சிகளை விட தவெக முன்னிலை பெற்று வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய திமுக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இன்னும் வாக்குப்பதிவு முடிவடையாத நிலையில், விஜய்யின் தவெக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கலாம் அல்லது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க 

  

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026