பொது வெளியில் தலைக்காட்டாத விஜய் மனைவி சங்கீதா - இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?
மாவீரன் படம் பார்க்க வந்த சங்கீதாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பில் பசியாக நடித்து வருகிறார். அரசியல் பிரவேசத்திற்காக தயாராகி வரும் பணிகளிலும் ஈடுப்பட்டிருப்பது போல் தெரிகிறது.
இதனால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும்,
வைரல் வீடியோ
இதனால் சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியான வண்னம் உள்ளது. அதன்படி மனைவி சங்கீதாவும் தொடர்ந்து வெளியுலகிற்கு தலை காட்டாமல் இருந்து வருகிறார். இதனால் சந்தேகப்பட்ட ரசிகர்கள் விவாகரத்து குறித்த வதந்திக்கு கவலை தெரிவித்தனர்.
#FDFS #SangeethaVijay#Maaveeran #SangeethaVijay #ThalapathyVijay #SivaKartikeyan #AditiShankar #MadonneAshwin #MaaveeranFDFS #SK #MaaveeranFromToday pic.twitter.com/Z5Y6zKUhhE
— FridayCinema (@FridayCinemaOrg) July 14, 2023
இந்நிலையில், சங்கீதா விஜய், பல மாதங்களுக்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் படத்திற்கு இன்று தியேட்டருக்கு வந்துள்ளார். மேலும், சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமாக இருப்பதால் சென்றுள்ளதும்,
முன்னதாக அதிதி சங்கர் நடித்த விருமன் படத்திற்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அறுகம்குடா கடற்கரையில மேலாடையின்றி நடந்த வெளிநாட்டவர் ஆணா..! பெண்ணா..! வெடித்தது புதிய சர்ச்சை IBC Tamil

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து IBC Tamil
