பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மீனாவின் மகனா இது? - அதுக்குள்ள வளர்ந்துட்டாரா: ரசிகர்கள் அதிர்ச்சி
son
meena
pandian stores
hema
photo viral
By Anupriyamkumaresan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வேடத்தில் நடிக்கும் நடிகை ஹேமாவின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வேடத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா அவரது குழந்தையின் முதல் பிறந்த நாளையொட்டி, குழந்தையின் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை கண்ட அவரது ரசிகர்கள் அதுக்குள்ள இவ்வளவு பெரிசா வளர்ந்துட்டாரா என வரிசையாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.