என்னால் முடியல ..வாந்தி வந்தாலும் விடமாட்றாங்க : கதறும் ஜாக்குலின் வைரலாகும் வீடியோ

Viral Video Star Vijay
By Irumporai Mar 27, 2023 05:26 PM GMT
Report

ஜாக்குலின் மணிக்கணக்காக ஓர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜாக்குலின்

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த ஜாக்குலின் தனது ஜாலியான பேச்சு மூலமாக நிகழ்ச்சியினை கல கலப்பாக கொண்டு செல்வார். டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாது சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இதற்கிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் ஆனால் அந்த தொடர் பாதியிலே நிறுத்தப்பட்டது.

என்னால் முடியல ..வாந்தி வந்தாலும் விடமாட்றாங்க : கதறும் ஜாக்குலின் வைரலாகும் வீடியோ | Vijay Tv Jacqueline Feeling Sad About Gym Workout

சுத்தமாக முடியல்

இந்த நிலையில் தற்போது உடல் எடை குறைக்க ஜிம்மில் ஜாக்குலின் மணிக்கணக்காக ஓர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் , ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய சொல்வதாகவும் .

முடியலன்னு சொன்னாலும் கொடுமைபடுத்துவதாகவும் கூறியுள்ள ஜாக்குலின் சில நேரங்களில் வாந்தி வந்தாலும் விட மாட்டேங்குறாங்க என புலம்பியுள்ள நிலையில் தற்போது ஜிம்மில் ஓர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்ற