த்ரிஷாவுடன் ஒரே காரில் வந்திறங்கிய விஜய் (Video)
விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் ஒரே காரில் ஒரே மாதிரியான நிற உடையணித்து த்ரிஷாவுடன் விஜய் காரில் வந்திறங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் கல்பாத்தி எஸ்.சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் என்பதால் ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிரபல நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்டார், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய், த்ரிஷாவுடன் கலந்து கொண்டுள்ளார்.
ஒரே மாதிரியான நிற உடையணித்து ஒரே காரில் இருவரும் வந்திறங்குகின்றனர், விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் முதன்முறையாக திருமண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Thalapathy @TVKVijayHQ President #Vijay and #Trisha attend #KalpathiSSuresh - #MeenakshiSuresh 's son wedding reception @actorvijay @trishtrashers pic.twitter.com/iQOQet9Z0A
— Nikil Murukan (@onlynikil) March 5, 2026