அஜித்குமார் தாயாருக்கு ஜோடியாக அஞ்சலி செலுத்திய விஜய்,த்ரிஷா - வைரலாகும் காணொளி

Ajith Kumar Vijay Trisha Viral Video
By Pavi May 31, 2026 05:50 AM GMT
Report

முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா அஜித் குமாரின் இல்லத்துக்கு சென்று அவரது தாய் மோகினிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய காணொளி வைரலாகி வருகின்றது.

விஜய்,த்ரிஷா

விஜய் த்ரிஷா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின்  தாயார் மோகினி சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்திலேயே வசித்து வந்த நிலையில் நேற்று உடல் நல குறைவால் காலமானார். 

வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மோகினி உயிர் துறந்தார். நடிகர் அஜித் டுபாயில் இருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது. நே்று அஜித் சென்னையை வந்தடைந்தார். 

விஜய்,த்ரிஷா

அஜித்தின் தாயாருக்கு பல திரைப்பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் அஜித் குமாரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது தாய் மோகினி மணி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்த காணொளி இணையததில் வைரலாகி வருகின்றது.