முக்கிய தலைவர்களுடன் விஜய் ஆலோசனை

Vijay TVK
By Fathima May 04, 2026 10:23 AM GMT
Report

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் 109 இடங்களில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தலைவர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

7 தொகுதிகளில் 1000 வாக்குகள் குறைவாக வித்தியாசத்தை தவெக பெற்றுள்ளது, எனவே சிறிய கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்படலாம்.

ஏறக்குறைய ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டதால் முக்கிய தலைவர்களுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.