முதலமைச்சராக ஜோசப் விஜய்யின் முதல் கையெழுத்து
Vijay
TVK
By Fathima
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்ற பின்னர் முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் இன்று ஆட்சியமைத்தது தமிழக வெற்றி கழகம்.
முதலமைச்சர் விஜய்யுடன், 9 அமைச்சர்களும் ்இன்று பதவியேற்றுக்கொண்டனர், விழா தொடங்கிய போது வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய், 200 யூனிட் வரை மின்சாரம் வரை இலவசம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.