வைரலாகும் விஜய் சேதுபதியின் குத்தாட்ட வீடியோ - இதுதான் காரணமா?

Actor Vijay sethupathi Master chef
By Petchi Avudaiappan Jun 29, 2021 06:18 PM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதியின் குத்தாட்டம் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ், மலையாளம்,தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே அவர் தற்போது ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.

[NLKA

இதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது. ஆட்டம், பாட்டம் என்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி குத்தாட்டம் போட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.