பிரபல நடிகையுடன் ரகசிய உறவு? கணவர் விஜய்சேதுபதியை விவாகரத்து செய்ய சென்ற மனைவி..!

Vijay Sethupathi Aishwarya Rajesh Tamil Cinema
By Thahir Apr 03, 2023 03:58 AM GMT
Report

பிரபல நடிகை ஒருவர் விஜய் சேதுபதியை மடக்க பார்த்ததாகவும் இதனால் அவரது மனைவி விவாகரத்து வரை சென்றதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கதாபாத்திரங்களின் கதாநாயகன்

ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர்,மாணவர், திருநங்கை உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் நடிகர் தான் விஜய் சேதுபதி. திறமையால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டார்.

Vijay Sethupathi

இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

பிரபல நடிகையுடன் ரகசிய உறவு 

இந்த நிலையில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஸ்வுடன் விஜய் சேதுபதியை சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Vijay Sethupathi

இருவரும் சேர்ந்து ரம்மி, தர்மதுரை, கா.பெ ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும், செக்கச்சிவந்த வானம், இடம் பொருள் ஏவல், சூப்பர் டீலக்ஸ் இப்படி பல படங்களில் சேர்ந்து நடித்தது அவர்களிடையே இருந்த நெருக்கமான ரகசிய உறவால் தான் என கூறப்படுகிறது.

விவாகரத்து வரை சென்ற மனைவி 

இந்த ரகசிய உறவு விஜய் சேதுபதியின் மனைவி ஜெஸ்ஸிக்கு தெரிய வர, குடும்பத்தில் மிகப் பெரிய சண்டை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டாராம்.

Vijay Sethupathi

பின்னர் விஜய் சேதுபதி மனைவிக்கு வாக்கு கொடுத்து சமாதானம் செய்ததால் மீண்டும் இருவரும் இணைந்ததாக சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன்