த்ரிஷாவுடன் 2வது திருமணம்? நெருக்கம் - விஜய் சேதுபதி குறித்து பகீர் கிளப்பும் பிரபலம்!
நடிகர் விஜய் சேதுபதி குறித்த சில தகவல்களை பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என வில்லனாகவும் களமிறங்கினார்.
பரவிய வதந்தி
ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்தார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் குறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன்,

96 படத்தில் நடிக்கும் போது நடிகை திரிஷாவை விஜய் சேதுபதி இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்று தகவல்கள் வந்தது. ஆனால் விஜய் சேதுபதி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பார். இது தான் விஜய் சேதுபதியின் பலவீனம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil