மாவீரம் போற்றுதும் ; 2 வார்த்தையில் பதிவு - விஜய் சொல்ல வருவது என்ன?
விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் மாவீரம் போற்றுதும் என பதிவிட்டுள்ளார்.
விஜய்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் தனது கொள்கைகளை அறிவித்ததோடு கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளை அறிவித்தார்.

விஜய்யின் அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னதாக விஜய்யின் அரசியல் வருகையை ஆதரித்து பேசி வந்த சீமான் மாநாட்டிற்கு பின்னர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
மாவீரம் போற்றுதும்
அதை தொடர்ந்து விஜய் வெளியிடும் அறிக்கைகள் தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
மாவீரம் போற்றுதும்
— TVK Vijay (@tvkvijayhq) November 27, 2024
மாவீரம் போற்றுதும்
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் "மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்" என பதிவிட்டுள்ளார். விஜய்யின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil