விஜய்- சங்கீதா விவாகரத்துக்கு இதுதான் காரணம்- பிரபல ஜோதிடர்
Vijay
Sangeetha Vijay
By Yashini
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
2021ம் ஆண்டிலிருந்து ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமெனவும், திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குறிப்பிட்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய்- சங்கீதா விவாகரத்து குறித்து என் கணிதம் தொடர்பான கணிப்புகளை மஹா டான் சேகர் ராஜா பகிர்ந்துள்ளார்.