வாரிசு இசை வெளியீட்டு விழா: அப்பாவை கைகொடுத்து வரவேற்ற விஜய் -வதந்திக்கு முற்றுப்புள்ளி?
Vijay
Varisu
By Irumporai
நேற்று நடைபெற்ற விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் பெற்றோர்
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவிற்கு விஜயின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோரை கைகொடுத்து விஜய் வரவேற்றார்.

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடிகர் விஜய் பேசிக்கொள்வதில்லை எனக் கூறப்பட்ட நிலையில்
வதந்திக்கு முற்று புள்ளி
பெற்றோரை விஜய் வரவேற்றது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோழா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வம்சி மீண்டும் தனது மேஜிக்கை நிகழ்த்துவார் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். வாரிசு படத்துக்கு முதன்முறையாக தமன் இசையமைத்திருக்கிறார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan