விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா திருமணம்

Vijay Deverakonda Rashmika Mandanna
By Fathima Feb 26, 2026 04:16 PM GMT
Report

நட்சத்திர தம்பதிகளின் பட்டியலில் இணைந்துள்ளனர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்த இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தானின் உதய்ப்பூரிலுள்ள நட்சத்திர மாளிகையில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது, ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

இவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.