தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்

Vijay TVK
By Fathima May 10, 2026 04:51 AM GMT
Report

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் இன்று ஆட்சி அமைக்கிறது.

இன்று காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர், விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.