தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார் விஜய்
Vijay
TVK
By Fathima
தமிழக வெற்றி கழகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார் விஜய்.
தவெக 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடியது.
காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்தது, கம்யூனிஸ்ட் கட்சியில் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியது, இந்நிலையில் இன்று விசிக ஆதரவு அளித்துள்ள நிலையில் 118 எம்எல்ஏ-க்களை பெற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார்.